a tamil science fiction

காலம் = 3

எட்டாம் நூற்றாண்டு – பதினேழாம் நூற்றாண்டு – இருபத்தியோராம் நூற்றாண்டு
ஒரே நேர்கோட்டில் சந்திக்கும்போது என்ன நிகழும்?
ஓர் இரவு, சில கொலைகள், ஒரு புதையல், கொஞ்சம் காதல், நிறைய ஓட்டம் – விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத வேகத்தில் – தமிழில் டைம் ட்ராவலை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் முழு நீளப் புதினம்.

  • ஒரு நாவல் ஐடியாவைக் கொண்டு எழுதியிருக்கும் இது இவருக்கு முதல் நாவலாம்…யார் நம்பப்போகிறார்கள்?”

    ரா.பார்த்திபன், 2010
    இயக்குநர், எழுத்தாளர்

பிற அறிவியல் புனைவு நூல்கள்

குவாண்டம் கொலைகள்
Cover page of Quantum Kolaigal
மேலும் பார்க்க
ஹிதேரா
Cover page of Hithera novel
மேலும் பார்க்க