கந்தகம் உமிழும் காடு
கந்தகம் உமிழும் காடுகடைசிக்கிளையில் வீடுமூடப்பட்ட கதவுகளோடு தனிமையில் உறங்குது கூடுகாலை மாலை புரியாமல் காடது எரிவதும் தெரியாமல்பாடிக்கிடக்குதப்பறவைகனல் கூட்டின் நிழல் தொடும்வரைகாடே எரியுது கூடுகள் கரையுது இன்னும் முடியாப் பாடல்காடுறை மரங்களில் கிளைகளிலெல்லாம்மூடிய கதவுகள் பின்னால்மீண்டும் ஒலித்திடும் பாடல்அது என்றும் முடியாப்பாடல்
