a mystery thriller

இளா

னவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட வெளியில் உலாவும் கதை.
அன்றும் இன்றும் நெகிழ்ந்துழலும் காலத்தின் கொடூரக் கரங்களிலிருந்து இந்தக்காதல் பிழைக்குமா?
இப்போது அமேசானில்…

2012 -13களில் indusladies forum இணையதளத்தில் பிஸியாக எழுதிக்கொண்டிருந்த காலம். அப்போது க்ரைம் கதை ஆர்வத்தில் உருவானது இந்த இளா. நெல்லைத் தமிழும் ஆங்கிலமுமாக அது ஒரு ஆங்கிலத்தொடர்கதையாக வெளிவந்தபோதும் விறுவிறுப்பும் வேகமுமான நடையில் ரகுநாத சேதுபதி காலத்துக்கே சென்றுவரும் காட்சியமைப்புகளைக் கொண்டிருந்ததால் அப்போது வாசகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அந்தக்கதையே தமிழில் இப்போது இளா என்று அமேசானின் கிடைக்கிறது.

buy now

நூலைப் பெற

அச்சுப் பதிப்பு கிண்டில் பதிப்பு

பிற த்ரில்லர் நூல்கள்

இரத்த நிலா
Cover page of Ratha nila novel
நம்பர்கை
Cover page of numberkai novel
சாம்பல் தேவதைகள்
Cover page of sambal devathaigal