a tamil romance novel

வைகறை தேடும் வெண்ணிலவு

உலகை வெல்ல ஆயுதங்கள் தேவையில்லை.
பார்கவியின் உலகமே தலைகீழாய் ஒவ்வொரு முறை பிறளும் போதும் அவள் கையிலெடுப்பது அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே.
அது போதுமா?
பார்கவியைக்கேளுங்கள்.

இதோ ஜில்லென்ற சாரலாய் அவளுடைய காதல் கதை.

நான் எழுதிய முதல் மற்றும் ஒரே ரொமான்ஸ் நாவல் இது.

பிற நூல்கள்

இரத்த நிலா
Cover page of Ratha nila novel
நம்பர்கை
Cover page of numberkai novel
சாம்பல் தேவதைகள்
Cover page of sambal devathaigal